Browsing Category
கதம்பம்
தத்துவம் என்பது யாதெனில்…!
இன்றைய நச்:
ஒரு தத்துவம் தன்னைத் தானே
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி,
மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல;
மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால்
அது தத்துவமே அல்ல!
- பேராசான் புத்தர்
உலகமே ரசிக்கும் யூடியூப் சேனல் உருவான கதை!
தன்னிடம் இருந்து ஒரு செல்போனைக் கொண்டு யூடியூப் சேனல் தொடங்கி உலகப் புகழ்பெற்றுள்ளார் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கெளசல்யா.
எதிர்பார்ப்பு இல்லாத இயங்குதல்!
தாய் சிலேட்:
மண்ணிலிருக்கும் வேர்,
கிளைகளைக்
கனிவடையச் செய்ததற்காக
எந்தப் பாராட்டையும்
எதிர்பார்ப்பதில்லை!
- ரவீந்திரநாத் தாகூர்
மனதின் வியத்தகு இயல்பு!
இன்றைய நச்:
மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பு உண்டு;
எப்பொருளை நினைத்தாலும்
அதைப்போலவே
வடிவத்தாலும் குணத்தாலும்
தன்மாற்றம் பெறவல்லது!
- வேதாத்திரி மகரிஷி
விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பாய்ந்திருக்கிற அமலாக்கத்துறை!
செய்தி:
ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - 29 நடிகர், நடிகைகள் மீது வழக்கு.
கோவிந்த் கமெண்ட்:
ஆன்லைன் சூதாட்டச் செயலியைப் பிரபலப்படுத்தியதற்காக விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 29 நடிகர், நடிகைகள் மீது…
2057-ல் உலக மக்கள் தொகை 10 பில்லியனை எட்டும்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ம் தேதி உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும்…
அமைதியான உள்ளத்தில் எல்லாம் நிறைந்திருக்கும்!
தாய் சிலேட்:
அமைதியாக இருக்கும்
மனதிடம்
மொத்த பிரபஞ்சமும்
சரணடைந்துவிடும்!
- ரமண மகரிஷி
திருக்குறளில் முதலில் காமத்துப் பாலைப் படிக்க வேண்டும்!
திருக்குறளை இளைஞர்கள் படிக்கிற போது முதலில் காமத்துப்பாலில் இருந்து தொடங்கவேண்டும்.
ஏனெனில் காதல் எத்தன்மையது அதை எப்படி அணுகுவது, காதலால் இருவரும் எப்படி சேர்ந்து இருப்பது, ஊடலை எதிர்கொள்வது போன்றவற்றை அறிந்து காதலித்து காதலில்…
போதை வழக்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு முன் ஜாமீன்!
சென்றவாரம் வரை வெவ்வேறு காட்சி ஊடகங்களில், சமூக வலைதளங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதோடு, மற்றவர்களுக்கும் விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்கள் கைது…
விண்வெளித் தூக்கம்: மாணவர்களுக்கு விளக்கிய சுபான்ஷு சுக்லா!
விண்வெளியில் இரவு பகல் என்று எதுவும் இல்லை. 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுவதால், ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்கிறோம்.