Browsing Category
கதம்பம்
செஸ் சக்கரவர்த்தியின் ‘ஓவிய’ வாரிசு!
சர்வதேச அளவில் செஸ் விளையாட்டின் சக்கரவர்த்தியாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மகன் அகிலுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆசை.
எதிலிருந்து விடுதலை தேடுகிறாய்?
வாசிப்பின் ருசி:
எதிலிருந்து
விடுதலை தேடுகிறாய்;
எந்தக் கூண்டிற்குள் இருந்து
வெளியில் வந்தாலும்,
நீ நின்றுருப்பது
இன்னொரு கூண்டு;
இந்த உலகமே
ஒரு சிறைச்சாலை!
- எழுத்தாளர் லா.ச.ரா
அம்மா அப்பா துணை..!
ஜூலை 27 – பெற்றோர் தினம்
’உள்ளே குழந்தைங்க இருக்காங்க’, ‘இது என் மாமியார் கிப்ட்’, ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்பது போன்ற விதவிதமான வாக்கியங்களைக் கார் அல்லது இதர நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடியும்.…
மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!
இன்றைய நச்:
மனதை அடக்க நினைத்தால் அடங்காது;
அதை அறிய நினைத்தால் அடங்கும்;
தவறு செய்வதும் மனம் தான்,
இனி தவறு செய்யக் கூடாது என்று
தீர்மானிப்பதும் மனம் தான்!
- வள்ளலார்
வாழ்வதென்ன அவ்வளவு எளிதா?
வாசிப்பின் ருசி:
வாழ்க்கை
அவ்வளவு வசதியாக
நமக்குப் பிடித்தமாதிரி
பிடித்த இடத்திலே போய்
நின்று கொள்வதில்லை!
- ஜெயகாந்தன்
அன்புதான் அமைதியான வாழ்வின் அடித்தளம்!
தாய் சிலேட்:
வாழ்விலும் தாழ்விலும்
ஒரு நிலைப்பட்ட
அன்பின் ஆற்றல்போல,
வாழ்வின் அமைதிக்கு உதவுவது
வேறு எதுவுமில்லை!
- சார்லட்டி பிராண்டோ
செந்தமிழர் மைந்தர்களே சிந்தனை செய்க!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த விதம் திடீரென்று பொதுவெளியில் பேசும் பொருளாகிறது.
1967-ல் அதுவரை, தமிழகத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் வீழ்ந்தபோது காங்கிரசின் வாக்குச் சதவீதம் குறைவான நிலையில் தான் இருந்தது.
அவருடன் நெருங்கிப் பழகிய கவியரசர்…
மன்னித்தலே மனித மாண்பு!
தாய் சிலேட்:
குறுகிய காலத்துக்கு
சந்தோஷமாக இருக்க விரும்பினால்,
பழிதீர்த்துக்கொள்;
எப்போதும் மகிழ்ச்சியாக
இருக்க விரும்பினால்
அனைவரையும் மன்னித்துவிடு!
- ரவீந்திரநாத் தாகூர்
மனிதனின் கண்டுபிடிப்பில் மகத்தானவை!
வாசிப்பின் ருசி:
மனிதர்களின் கண்டுபிடிப்பில்
மகத்தானது சொற்கள்;
அது தானியத்தைப் போன்றது;
விளைநிலத்தில் விதைக்கப்படும்போது
வளர்ந்து செழிப்பதோடு,
இன்னொரு விதையாகவும் மாறுகிறது;
சொல்லை விதையாக்குவதும்
வீணாக்குவதும்
நம் கையில்…
சிவாஜிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆரின் அம்மா!
தமிழ்த் திரையுலகில் மாபெரும் சிகரங்களாக விளங்கியவர்கள் எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும். சினிமாவிலும், அரசியலிலும் இவர்கள் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது.