Browsing Category

தினம் ஒரு செய்தி

கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 

மைலேஜை குறைக்கும் எத்தனால் கலப்புப் பெட்ரோல்?

எத்தனால் பெட்ரோல், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை கரைத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பழைய பெட்ரோல் டேங்க் எல்லாமே மெட்டல்கள். இதனை இ20 பெட்ரோல் சீக்கிரமாக துருப்பிடிக்கச் செய்கின்றன.

வரலாற்றுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டுமானம்!

இத்தாலி நாட்டிலே போல்சோனோ அப்படின்னு ஒரு நகரம். அந்த நகரத்துக்குப் பக்கத்திலே 150 ஆண்டுகளுக்கு முன்னாடி சமதளத்திலே ஒரு மாடி வீடு கட்டப்பட்டது.

யுவன் – தமிழ் சினிமாவின் தனித்துவ இசையமைப்பாளர்!

தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன்சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார். ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த…

வேரிலிருந்து பூப்பதே புரட்சி!

புரட்சி என்பது - எந்த ஒரு பெரிய தலைவரையோ - அல்லது - தனிமனித வழிபாட்டையோ - அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதல்ல - அது கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். - ஃபிடல் காஸ்ட்ரோ.

உலகம் தழைத்தோங்கச் செய்யும் பாலின சமத்துவம்!

‘பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும்’ என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் வார்த்தைகள்.

அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!

திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.

சென்னை உருவாகி 386 ஆண்டுகள்!

சென்னை உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகின்றன. சென்னை தினம் என்பது, 1639-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 22-ம் தேதி ஆங்கிலேயர்கள் இங்கே காலூன்றிய நாளாகும். அதிலிருந்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் அவர்கள் இந்தியாவையே ஆண்டது தனிக்கதை.…

பாரம்பரியத்தைப் பறைசாற்றி நிற்கும் சென்னைக் கட்டடங்கள்!

வந்தாரை வாழக்கும் சென்னைக்கு வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் நாள், 'மெட்ராஸ் டே' என ஒட்டுமொத்த சென்னை மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழைமையிலும் புதுமையிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் அடையாளங்களைப் புகைப்படங்களாகப்…

கும்மாயம் – உடலைக் கெடுக்காத தமிழர் இனிப்பு!

சில இடங்களில் பாயசத்தையும் கும்மாயம் என்பார்கள். 4, 5-ம் நூற்றாண்டுகளிலேயே தமிழரின் முல்லை நிலங்களில் செய்யப்பட்ட கும்மாயம் கிடைக்கவில்லை.