வாசிப்பைப் போலத்தான் வாழ்க்கையும்!

படித்ததில் ரசித்தது

புத்தகம் புரட்டிப் படிப்பது போலவே
மனிதர்களுடனும் நீங்கள் நடந்து கொள்வது நல்லது;

தேவையற்ற மோசமான பக்கங்கள் வந்தால்,
கடந்து சென்றுவிடுங்கள்;

வேடிக்கையான பக்கங்கள் வந்தால்,
கண்டுகொள்ளாமல் சென்றுவிடுங்கள்.

அருமையான பக்கங்கள் வரும்போது
நின்று நேரமெடுத்து வாசித்துவிடுங்கள்!

– இப்ராஹீம் அல்பிக்கி (தமிழில் – இம்ரான் ஃபரூக்)

You might also like