Browsing Category

நேற்றைய நிழல்

சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!

ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன. ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க…

உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!

– நெல்சன் மண்டேலா தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும்…

கண்ணதாசன் காலத்தில் கணிணி இருந்திருக்கலாம்!

கண்ணதாசன் அவர்கள் புத்தகங்கள் படிக்கும்போது, படிப்பதாகவே தெரியாது. புத்தகங்களின் பக்கத்தை திருப்புவார். ஆனால், சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர். அதுபோல, கண்ணதாசன் எழுதுவதற்கு ஆரம்பித்தால், கடைமடை திறந்த வெள்ளம் போல…

அரசியல் வரலாற்றுக் கல்வெட்டில் அழியாத பெயர் கக்கன்!

1968-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து தேர்தலுக்குக் கொடுத்த பணத்தைக் கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு…

ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விபடுவது வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிம்பு நடிக்கும் ‘மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது…

அழ மறுத்த நாகேஷ், அடம்பிடித்த இயக்குநர்!

நாகேஷ் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவரது நகைச்சுவையும் அசால்டான அவரது நடனமும்தான். ஆனால் அவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட. ஆரம்ப காலகட்டங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த நேரத்தில் அவருக்கு குணசித்திர வாய்ப்பைக்…

அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!

அருமை நிழல்: நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…

கோயில், மதம் என்று கேட்டாலே…!

- ஏ.நாகேஸ்வர ராவ் “நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது. நான் எந்தக் காரியத்திற்கு ஆனாலும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்து விடுவேன்.…

கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

அருமை நிழல் : மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே" பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது. அப்போது, இடைவேளையில், நடிகர் திலகம்…

திரையில் வில்லன், நிஜத்தில் நாயகன்!

பெண்கள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து பிறந்தவீட்டை முற்றிலுமாக மறந்து புகுந்தவீட்டு பெருமையையே அதிகம் பேசுவர். இது உலக வழக்கம் இயல்பு. ஆனால் ஒரு சில பெண்கள் தாங்கள் இறக்கும் வரை பிறந்த…