எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?

நச் திரை மொழி:

“நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.”

– ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் – ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த வசனத்தின் ஒரு பகுதி.

You might also like