கல்விக்கு முக்கியத்துவம் தந்த நடிகர் திலகம்!

அருமை நிழல்:

விஜயவாடாவில் பெருந்தலைவர் காமராஜரால் 1964-ல் திறக்கப்பட்ட ‘திருவள்ளுவர் தமிழ் பாடசாலை’ கட்டடத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாயிரம் ரூபாயை, பாடசாலை நிறுவனர் ராமசாமி அவர்களிடம் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.

  • நன்றி : முகநூல் பதிவு
 
 
You might also like