டெல்லியைவிட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர்!

செய்தி:

காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் வேலைவாய்ப்பு பாதிப்பு!

– டெல்லியை விட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர்.

கோவிந்த் கமெண்ட்:

சிலிண்டர் தட்டுப்பாடே இல்லையென்று அடித்துச்சொல்லும் பாஜகவினர் டெல்லியைவிட்டு வேறு வழியில்லாமல், வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து என்ன பதிலைக் கூறுவார்கள்?

சிலிண்டர், டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இல்லையென்றால் அவர்கள் ஏன் வெளியேறப்போகிறார்கள்?

You might also like