செய்தி:
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை போல எங்களுக்குப் பேசத் தெரியாது!
– தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை.
கோவிந்த் கமெண்ட்:
செல்வப் பெருந்தகை ஒருவேளை தேசிய அடையாளத்துடன் புதிய மொழியையே கண்டுபிடித்து விட்டாரா என்ன?
ஏற்கனவே மொழிப் போராட்டம் நடந்த மாநிலம் தமிழகம் என்பதை செல்வப் பெருந்தகை சிரமப்பட்டு நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.