எதைத் தான் நம்புவதோ?

செய்தி:

உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சனைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை, போலியானவை!

– மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி.

கோவிந்த் கமெண்ட்:

உயர் இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்க்கூறுகள் தற்போதைய சூழலில் மிகவும் அதிகப்பட்டிருக்கிற நிலையில், இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது சுகாதாரத்துறை.
 
இதே சுகாதாரத்துறையின் அனுமதி பெறாமலா, இத்தனை மருந்து கம்பெனிகள் மருந்துகளைத் தயாரித்து வினியோகித்தும் வந்திருக்கிறார்கள்?
 
அப்படி என்றால், இதற்கு யாரை குற்றஞ்சாட்டுவது?
 
You might also like