செய்தி:
நாங்கள் மக்களை வைத்துப் பிழைக்க வரவில்லை!
- திருத்தணியில் துவங்கிய முதல் பிரச்சார பயணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
திருத்தணியில் முருகனை நம்பி பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டு, அதன் பிறகு பிரச்சாரத்திலேயே மக்களை வைத்துப் பிழைக்க வரவில்லை என்று வழக்கம் போல் ஆவேசமாக முழங்கி இருக்கிறார் சீமான்.
ஒருவேளை முருகன் தான் வாக்குகளை சம்பாதித்துக் கொடுக்கப் போகிறாரோ?