அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம்!

திருமாவின் பேச்சு எதைக்காட்டுகிறது?

செய்தி:

தவெக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவோம். – விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

தவெக ஆட்சிக்கு விசிக ஆதரவு கொடுப்பதிலும் பிரச்சனை; பிறகு அமைச்சரவையில் பங்கேற்பதிலும் பிரச்சனை.

ஒருவழியாக பங்கேற்று அதிலும் சமூகநீதித் துறையைப் பெற்று விசிகவின் நீண்ட நாள் விருப்பப்படி அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில், தொல்.திருமாவிடமிருந்து இத்தகைய கருத்து வெளிப்படுகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

அவர் திமுக கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது தவெக கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது கூட்டணியே இல்லாத நிலைக்குப் போய் விட்டாரா?

திருமாதான் விளக்க வேண்டும்.

You might also like