செய்தி:
ஜனநாயகன் பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் படத் தயாரிப்பு நிறுவனம் இடையே காரசார வாதம்.
– மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கோவிந்த் கமெண்ட்:
ஜனநாயகன் என்ற பெயர் ரொம்பவும், ஜனநாயக எண்ணத்தோடு வைத்ததினாலோ என்னவோ, ஜனநாயகத்தையெல்லாம் புறந்தள்ளி எத்தனையோ காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
ஆனால், ஒன்று மட்டும் ஆச்சரியம்.
ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதற்கு தான் எத்தனை கிளைமாக்ஸ்கள்?