செய்தி:
அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா?
– அன்புமணி ராமதாஸ் கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை விட திமுக அரசை எதிர்த்து அதிக கேள்விகளை எழுப்புகிறவராக அன்புமணி மாறியிருக்கிறார் போலிருக்கிறதே!