இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில்!

இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது.
மெஹ்டாப் பாக் தோட்டத்தின் வழியாக கடந்துசெல்லும் ஆடு மேய்ப்பர்.
பின்னே வெள்ளை வெளேர் என தாஜ்மஹால் வண்ண ஓவியமாய் மிளிரும் அழகிய புகைப்படம்.

புகைப்படம்: பேபியோ மேன்கா/ யுவர்ஷாட்/ நேஷனல் ஜியாக்ரபிக்.

– நன்றி: சுந்தரபுத்தன் முகநூல் பதிவு

குறிப்பு: 

2007-ம் ஆண்டு ஜுலை 7ம் தேதி புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தாஜ்மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று.

You might also like