இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உத்தரவு!

சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத்…

ஆழ்ந்த உறக்கம் ஆயுளை நீட்டிக்கும்!

- சர்வதேச ஆய்வில் தகவல் ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற…

புனித் ராஜ்குமாரால் 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்!

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்திய வானிலை மையம் தகவல் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் - 16) ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம்…

அவர் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது!

- பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் அனுபவம். ”என் தந்தையை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன்குடி நாயரின் உதவியால், செம்மங்குடி சாமியின் மறைமுக அனுமதியின் பேரில், சாமியின் கார் ஷெட்டில் போய்த் தங்கினேன். சரியாக ஒரு வருடம், என்னை எந்த வேலையும்…

இரவிலும் பிரேத பரிசோதனை; மத்திய அரசு அனுமதி!

விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய…

பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய்…

கலங்காதிரு மனமே! – கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வனவாசம்’ நூலில் இருந்து ஒரு பகுதி. “கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரு.வெங்கடசாமிக்கு ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினான். வரச்சொன்னார். போய்ப் பார்த்தான்.” “எந்த மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர்கள்?”…

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்!

கவுண்டமணி ரொம்பவும் ரசித்து நடித்தது 'நடிகன்' படத்தில் தான். அதில் இவருக்கு மிகவும் பிடித்த காட்சி - சத்யராஜை பிளாக் மெயில் பண்ணி, முட்டைப் பிரியாணி சாப்பிடும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். “நான் மிகவும் தம் பிடித்து…