யார் இந்த ‘பிக் ஸ்டார்’ பிரபஞ்சன்?
தமிழ்த் திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஒருவர் 'BIG ஸ்டார்' என்கிற பட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு '90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.…