பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!

இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.

’இந்தியன் -2‘ படத்தின் நேரம் குறைப்பு!

’இந்தியன் -2‘ படம் 3 மணி நேரம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

எளிய மனிதனுக்கான எழுத்துக்களே இன்றைய தேவை!

’நிலவு சிதறாத வெளி’ புத்தகத்தின் தலைப்பே ஈர்க்கும் வகையில் அமைத்துவிட்ட படைப்பாளி காடன் (எ) சுஜை ரகு. திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட ஒளிப்படக்காரரான இவருக்கு இது முதல் தொகுப்பு

‘தோழர்’ என்ற சொல் அறிமுகம்!

இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும் பெயருக்கு முன்னால் மரியாதை வார்த்தை பின்னால் சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக தோழர் என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும் மகா-ள-ஸ்ரீ, திருவாளர்,…

குழந்தை வளர்ப்பு என்னும் கோட்பாடு!

சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. நல்லன சொல்லிக் கொடுப்பதும், நல்லன அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்வதுமே குழந்தை வளர்ப்பின் மிகமுக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற…

உண்மையாய் இரு; மகிழ்ச்சித் தானாக வரும்!

நீ அன்பாய் இருக்கிறாய் என்பதைவிட உண்மையாக இருக்கிறாய் என்பதே முக்கியம்; ஏனெனில், அன்பைவிட அதிக மகிழ்ச்சியளிக்கக் கூடியது உண்மை! - புத்தர்

இந்தியன் 2 – ஒரு ‘ஸ்பூஃப்’ படமா?!

மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.

எது தமிழ் வீடு?

திண்ணை, முற்றம், புழக்கடை, சமையலறை ஆகியவை இயற்கையோடும், சமூகத்தோடும் முறையாக உறவு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டவை. புதுச்சேரியில் இந்த தமிழ் வீடு பிரெஞ்சு கட்டடக்கலையுடன் எவ்வாறு இணைந்திருக்கிறது என ஆராய்வது மிகவும் சுவையானது.