சிவாஜியை நடிகராக மாற்றிய அவமானங்கள்!

‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடமிட்டு நூர்ஜகனாக நடித்த சிவாஜியின் நடிப்பு, நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.பெருமாள் முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதன் பிறகு தேவி நாடக சபாவினர் நடத்தி வந்த ‘பராசக்தி’ நாடகத்தைக் கண்டதும் அதை…

ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் படத்தில் இவருடைய காமெடி பெரிய அளவில் பேசப்படவே, தொடர்ந்து பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தன. இவர் ஹீரோவாக நடித்த…

விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு…

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க நடவடிக்கை!

- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை சென்னை நடேசன் சாலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தான். விபத்து நடந்தபோது, வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய…

கடந்த காலத் தவறிலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லை!

- உச்சநீதிமன்றம் காட்டம் ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கக்கோரி பாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.…

மணிப்பூர் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.…

மரங்கள் மனிதனின் உயிர் மூச்சு!

மார்ச் - 5 தேசிய மரம் நாள் இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிருக்கும் தேவை காற்று. இதில் மரங்களின் பங்கு அளவிட முடியாதது. ஒவ்வொரு மரமும் மனித உயிர்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு வரம். இந்த மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் கடமையாகும். எனவே…

ஷேன் வார்னே மறைவு: வீரர்கள் இரங்கல்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…

மகிழ்வாக வாழும் வழி!

நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பதைவிட்டு விட்டு ஒரு மணி நேர உழைப்பால், உங்கள் துயரத்தைப் போக்கி மகிழ்வாக வாழலாம்! பெஞ்சமின் பிராங்க்ளின்