நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள்!
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம்
சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள்.
சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில்…