அன்றைய கொரோனா பரவலும், இன்றைய மறு துவக்கமும்!
தாய் தலையங்கம் :
கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1300 பேர்கள் வரை கொரோனா பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்தார்கள்.
தற்போது கொரோனா சிகிச்சையில் தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்…