ரூ. 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதிய 17 அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் பட்டியல் இதோ: 1. 25.70 கோடி ரூபாய் செலவவினத்தில் 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல்…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்!

1. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம்…

பெங்களூரை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை…

பொன்மனச் செம்மலைப் பற்றி வைரமுத்து!

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை. ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க்…

கருணையை விட உயர்ந்த பண்பில்லை!

இன்றைய நச் : பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை; திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை; கருணையை விட உயர்ந்த பண்புமில்லை; மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க ஆயுதமில்லை. - குருநானக்

அண்ணாவுக்கு முன்னால் நாங்கள் வாசித்த ‘நலந் தானா’?

- நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருக்கலாம். ரசனையில் அவர்களையும் ஒன்று சேர்த்த படம்- ‘தில்லானா மோகனாம்பாள்’.…

சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!

‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும். வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…

பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!

நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை. இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா?

 - ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து காலகட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் T. கிருஷ்ணனே இராமானுஜராக…

ஆதித்தமிழரின் நாகரிகத்தை அறிய உதவும் ஆவணம்!

-பேராசியரியர் அருணன் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்!: சிந்து முதல் வைகை வரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், அதாவது தமிழரின் மூதாதையர் நாகரிகம்.…