கி.ராஜநாராயணன்: காய்ச்ச மரம்!

கி.ரா. முதலாண்டு நினைவு தினம்: 17.05.2022 ********* நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி. அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு.…

பிரச்சனையும் தீர்வும் வேறு வேறு அல்ல!

இன்றைய நச்: பிரச்சனையை ஆழமா புரிஞ்சிக்கிட்டா, அதை தீர்க்கும் வழி அதிலேருந்தே வரும். ஏனென்றால் பிரச்சனையும் தீர்வும் வேறு வேறு அல்ல. - ஜே. கிருஷ்ணமூர்த்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

பேருந்துக் கட்டண உயர்வு: தவறான தகவலா?

- போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண…

வடக்கும், தெற்கும் இணைந்த சந்திப்பு!

அருமை நிழல்: நடிப்பு எத்தனையோ பேர்களை நெருங்கச் செய்து விடுகிறது? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிகரெட்டைக் கேஷூவலாகப் பிடித்தபடி பேசிக் கொண்டிருப்பவர் ரஷ்யாவிலும் கொண்டாடப்பட்டவரான ராஜ்கபூர்! ஒப்பனை அறையில் வடக்கும், தெற்கும் சந்திப்பது…

நெஞ்சுக்கு நீதி படக்குழுவினரைப் பாராட்டிய முதல்வர்!

ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios) - போனி கபூர் அவர்களின் பே வியூ பிராஜெக்ட் (Bayview Projects) மற்றும்  ரோமியோ பிக்சர்ஸ் (ROMEO PICTURES) ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில்…

இனியாவது காங்கிரஸ் பலப்படுமா?

“மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ - என்று காங்கிரசைப் பற்றிய சுய விமர்சனத்தோடு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில்…

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

“தமிழோடு கேன்ஸீக்கு” – பார்த்திபன்!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நாளை (17-ம் தேதி) தொடங்கி 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நயன்தாரா உள்ளிட்ட இந்திய திரைப்பட பிரபலங்கள் பலருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட…

பெருங்கோபமும் பேரமைதியும்!

படித்ததில் ரசித்தது: "பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…