அட்சய திருதியை: தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனை!
சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில், அட்சய திருதியையொட்டி சனிக்கிழமை ஏப்ரல் 22 மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23 காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச்…