நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்கள்!
- தலைமைச் செயலர் இறையன்பு கடிதம்
நீதிமன்றங்கள் பல வழக்குகளில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தும் அரசு தரப்பில் அவற்றைச் சரிவர நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்டன.
இந்த நிலையில், தமிழக அரசின் பல்துறைச் செயலர்களுக்கும் கடிதம்…