புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல்!

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர்கள் கால நடைமுறையின்படி, தங்க செங்கோல் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய…

இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்!

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள…

வாசன் – சலியாத உழைப்பு!

பரண் :  ‘’திரு.வாசன் வாரப்பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது. இரு துறைகளிலும் அவர் ஒரு முன்னோடி. வழிகாட்டி. கட்டுக்கடங்காத உற்சாகம்; அந்த உற்சாகத்தைச் சாதனையாக…

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

பார்த்ததில் ரசித்தது : * ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி. 1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன்…

நள்ளிரவில் கிடைத்த சினிமா வாய்ப்பு!

கண்கலங்கி கற்பூரம் ஏற்றிய கவுண்டமணி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. துவக்கத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகன், குணச்சித்திரம், வில்லன், காமெடி நடிகர் என…

தாய்மையின் முகம்!

அருமை நிழல்:  * குழந்தைகளிடம் மக்கள் திலகத்தைப் போலவே பாசமும், கனிவும் காட்டியவர் திருமதி ஜானகி அம்மா. அவருடைய கையில் இருக்கும் குழந்தை-இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான 'அபஸ்வரம்' ராம்ஜி.

கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட ஒன் படம்!

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர்…

அன்பில் நெகிழ்ந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா, தனது பிறந்த நாளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்…

புதிய நாடாளுமன்றத் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க…

தமிழ் மொழியைப் பள்ளிகளில் பரவலாக்குவதை வரவேற்போம்!

– ‘தாய்’ தலையங்கம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ - என்று பாரதிதாசன் பாடிய வரிகள் பொய்யில்லை. உண்மையிலேயே மொழியைக் காக்கத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம்…