இறந்து கரை ஒதுங்கும் டால்பின்கள்: யாரைக் குற்றம் சொல்ல?
பிரேசில் நாட்டின் கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய டால்பினின் வாயில் வாட்டர் பாடிலின் மூடி. எதையும் உட்கொள்ள முடியாமல் கரையில் கிடந்தது, காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டது.
கடந்த வருடம் இந்தோனேஷியாவில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து…