மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம். என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.