வீடும் அலுவலகமும்! கதம்பம் Last updated Nov 12, 2026 Share இன்றைய நச் : வேலைக்குச் சேர்ந்து பல ஆண்டுகளானால் அந்த அலுவலகமே வீட்டைவிட நெருக்கமாகி விடுகிறது. ஆனால், அவர்களது வீடோ, ஆரம்ப காலத்தில் நுழையத் தயங்கிய அலுவலகத்தைப் போல மனதளவில் விலகி நிற்கிறது. Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail