பாதையை வகுத்தது யார்?

இன்றைய நச் :

அடர்ந்த காட்டிற்கிடையே
ஒவ்வொரு விலங்கினமும் செல்லும் வழித்தடம்
தொன்றுதொட்டு
அந்த விலங்குகளின்
உயிரணுவிலேயே கலந்திருக்கிறது.

அத்தகைய வழித்தடத்திற்கு இடையே
நமது வாகன வசதிக்காக
புதிய வழித்தடத்தை ஏற்படுத்திக் கொண்டு,
விலங்குகள் தங்களது வழித்தடத்தில்
மறிப்பதாக புகார் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

You might also like