எல்லையிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ்!

உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு…

டைமண்ட் லீக் சாம்பியனானார் நீரஜ் சோப்ரா!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம்…

பிரிட்டிஷ் மகாராணி துவக்கி வைத்த ‘மருதநாயகம்’!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்.’ அந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது 1997-ல். சிறப்பு விருந்தினர்களாகச் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் மகாராணி 2 ம் எலிசாபெத் கலந்து…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அண்ணாமலை முன்மொழிவானேன்?

செய்தி : “ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனால் பா.ஜ.க.வுக்கு நல்லது’’ - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவிந்து கேள்வி : முன்னாடி பிரதம வேட்பாளர் பொறுப்புக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தினார். இப்போ காங்கிரஸோட தலைவர் பதவிக்கு…

ஆன்லைன் ரம்மி ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு…

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்க!

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்…

வரலாற்றுச் சாதனையோடு மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்!

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த  பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. இங்கிலாந்து அரசியல்…

ஹீரோவுடன் நெருக்கமாக நடித்தது ஏன்?

ஜீவி பட நாயகி அஸ்வினி விளக்கம் 2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும்…