காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அண்ணாமலை முன்மொழிவானேன்?

செய்தி :

“ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனால் பா.ஜ.க.வுக்கு நல்லது’’
– தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

கோவிந்து கேள்வி :

முன்னாடி பிரதம வேட்பாளர் பொறுப்புக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தினார். இப்போ காங்கிரஸோட தலைவர் பதவிக்கு அண்ணாமலையான நீங்க வழிமொழிஞ்ச மாதிரி ஆருடம் சொல்றீங்க.. பாத யாத்திரை போற ராகுலுக்கு நல்ல ஆசீர்வாதமா இருக்கே!’’

You might also like