மரபின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்!

இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள். பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின்…

உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?

உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;

இந்தத் தருணத்தில் வாழுங்கள்!

இன்றைய நச்: கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்தத் தருணத்தில் வாழுங்கள்! - டெனிஸ் வெயிட்லி

பிருந்தா – த்ரிஷாவின் முதல் ‘வெப்சீரிஸ்’!

பிருந்தாவின் கடந்த கால வாழ்வோடு நிகழ்காலத்தில் அவர் சந்திக்கும் தொடர் கொலைகள் குறித்தான விசாரணையும், ஆடு புலி ஆட்டம் போலத் தொடரும் திரைக்கதையின் ஊடே சொல்லப்படுகிறது.

போட் – சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனம்!

சில உண்மை நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவில் புனைவினைக் கலந்து, சமகாலச் சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனமாக ‘போட்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

வயநாடு பேரழிவுக்கு யார் காரணம்?

இயற்கை விதிகளைப் புரிந்துக் கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது இயற்கை திருப்பி அடிக்கும் என்பதை வயநாட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்.

எளிய மக்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் நூல்!

எளிய மக்களின் கலவையான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் இச்சிறுகதைகள், நாம் அன்றாடம் காணும் மக்களையும் சேர்த்தே எழுதப்பட்டது.

மகாதேவி – சாவித்ரி!

ஒர்க்கிங் ஸ்டில்ஸ் – படப்பிடிப்பின் போது இடையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வித்தியாசமும், தனி அழகும் கொண்டவை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி இணைந்து நடித்த சில படங்களில் ‘மகாதேவி’ முக்கியமான படம். அதிரடி அடுக்குச் சிரிப்புக்குப்…