மின்மினி – இயற்கையின் கையில் வாழ்வை ஒப்படைப்போமா?!

‘என்னடா ஒரே அழுவாச்சியா இருக்கு’ என்ற எண்ணத்தைச் சிறு வயதில் பார்த்த சில படங்கள் தோற்றுவித்திருக்கும். கண்ணீரில் நனைத்தெடுக்கும் சென்டிமெண்ட் கதைகளைக் கண்டாலே தெறித்து ஓடும் அளவுக்கான அனுபவத்தை அப்படங்கள் தந்திருக்கும். அறுபது,…

தன் கழிவுகளால் மனிதர்களின் வலியைப் போக்கும் உயிரினம்!

இந்தியாவில் தற்போது 30,000 யானைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில், கிட்டத்தட்ட 10% தமிழ்நாட்டில் இருக்கின்றன. கேரளம், கர்நாடகத்திலுள்ள யானைகளின் எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

அறிவார்ந்த சமூகம் உருவாக உழைத்திடும் நூலகர்கள்!

நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான்.

பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!

33-வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த…

முயற்சிகள் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்: உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள்; தோல்வியுறுங்கள்; மீண்டும் முயலுங்கள்; இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்; இது உங்கள் தருணம்; அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்! - ஓப்ரா…

எல்லாப் பெண்களுக்குக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஏதோ ஒரு ரகசியம்!

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி.

கதை இல்லாமல் துவங்கப்பட்டு, மெகா ஹிட்டான ‘கேளடி கண்மணி’!

அன்பு, காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என எல்லாம் சரிவிகிதக் கலவையாக சேர்க்கப்பட்ட கேளடி கண்மணி 285 நாட்கள் ஓடிய படமாகும். தமிழ்நாடு திரைப்பட விருதுகளை 3 பிரிவுகளில் இப்படம் வென்றது.

எம்.ஜி.ஆர். பாடலுடன் திரையிடப்பட்ட சிவாஜி படம்!

தஞ்சாவூரில், ஒரே இடத்தில் கட்டப்பட்ட சாந்தி, கமலா திரையரங்குகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த காட்சி.

பல நூற்றாண்டு வரலாறு கொண்ட பல் மருத்துவம்!

உலகம் முழுதுமே, பற்கள் குறித்த ஆராய்ச்சி காலம்காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.