ஏரிக்கரை பயண அனுபவம்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!

கண்களே ஏங்கும் ஏங்கும் காட்சியோ எங்கும் இயற்கைக் காட்சி! இதயத்தை வருடும் மாட்சி! விண்ணிலே மேகக் கூட்டம் விளையாடும் இதயமோ கவிதை பாடும்.

அடியோஸ் அமிகோ – எதிர்பாராத சந்திப்பினால் மாறும் வாழ்வு!

ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறானதாக அவர்கள் ஏற்கும் பாத்திரங்களைப் படைத்துவிட்டு, அவற்றைச்…

சிறுதுளிப் பெருவெள்ளமாக மாறிய ரோஜா முத்தையா நூலகம்!

ரோஜா முத்தையாவின் மறைவிற்குப் பிறகு அவரது சேகரிப்பை விலைக்கு வாங்கி அதைத் தமிழகத்திற்கே கொடையாகக் கொடுத்தது சிகாகோ பல்கலைக்கழகம்.

அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

அதிர்ஷ்டம் கணிக்கக் கூடியதே; நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்; எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்!

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!

அருமை நிழல்: பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின. அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…

‘அனேகன்’ படத்துக்கு ப.சிங்காரம் உதவினார்!

‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற பர்மாவின் காட்சிகள் அனைத்துமே சிங்காரம் எழுதிய புத்தகங்களில் படித்ததுதான். - இயக்குநர் கே.வி. ஆனந்த்.

மின்மினி – இயற்கையின் கையில் வாழ்வை ஒப்படைப்போமா?!

‘என்னடா ஒரே அழுவாச்சியா இருக்கு’ என்ற எண்ணத்தைச் சிறு வயதில் பார்த்த சில படங்கள் தோற்றுவித்திருக்கும். கண்ணீரில் நனைத்தெடுக்கும் சென்டிமெண்ட் கதைகளைக் கண்டாலே தெறித்து ஓடும் அளவுக்கான அனுபவத்தை அப்படங்கள் தந்திருக்கும். அறுபது,…