போர் யானைகளுடன் வாகை மலர்: விஜய் கட்சியின் கொடி அறிமுகம்!

இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம் - இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம் - தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம்.

பெண்கள் மீதான வன்முறைகளை அங்கீகரிக்கிறதா சமூகம்?

உலகளாவிய சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையையும் ஒடுக்குமுறையும் பட்டியலிட்டால் உலகில் காகிதப் பற்றாக்குறையே ஏற்பட்டுவிடும்.

திடீர் திருமணம்… திடீர் பரிசு…!

1980-களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் டாக்டர் கோ.சமரசம். காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினர். 1977, 80 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.…

வேதா – ‘அசுரன்’ பாணியில் ஒரு இந்திப்படம்!

ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதைச் சொல்லும் கதைகளைத் தென்னிந்திய சினிமாக்களில் பார்க்கத் தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது. அவற்றில் சில படைப்புகள் கலைப்படங்களாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் வெற்றியைப்…

ராதிகா – திரை ரசிகர்கள் விரும்பும் பெண்ணாளுமை!

தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகைகளைக் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால், அதில் தவிர்க்கப்பட முடியாத பெயர்களில் ஒன்றாக ராதிகாவும் இடம்பெறுவார். 2கே கிட்ஸ்களுக்கு கூட அவரது பெயர் நன்கு தெரியும். ஒரே நேரத்தில் விவரத்துடனும் அப்பாவித்தனமாகவும்…

தோழர் ஜீவா எனும் கொள்கைப் போராளி!

நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

உள்ளொளி எனும் அறிவாற்றலை உணர்வோம்!

உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப்படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.