அழிவும் ஆக்கமும் ஒன்றையொன்று சார்ந்தவை என்பதை உணர்வோம்!

நூல் அறிமுகம்: போரும் வாழ்வும்! லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ என்ற இந்த பெரு நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையை சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேலும் மேலும் வலுப்படுத்தக்…

சங்கீத சௌபாக்கியமே – சி.எஸ்.ஜெயராமன் -100!

“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்’’ என்று சாகாவரம்பெற்ற ஒரு பாடலை சிவாஜிக்காகப் பாடியிருக்கிறீர்கள். அதில் அவர் குரலும், உங்கள் பாட்டும் மாறி மாறி வந்திருக்கின்றன. பாடுவதற்கு ஏற்ற சுருதியில் வசனம் அமைய வேண்டும். அதற்கு சிவாஜி…

இந்தியாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம்!

பரண்: பிரமிள் என்றழைக்கப்பட்ட தமிழின் முக்கியமான கவிஞரும், விமர்சகருமான தருமு சிவராமுவிடம் 1979-ல் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. கேள்வி: மேல் நாட்டில் ஆழ்ந்த நுண்மையான விஷயங்கள் எல்லாம் தகுந்த ஆதரவுடன் கவனிப்புக்கு…

நதி கடலில் கலப்பதென்பது காணாமல் போவதல்ல!

வாசிப்பின் ருசி: கடலில் கலக்கும் முன் ஒரு நதி அச்சத்தில் நடுங்குவாள் என்று சொல்லப்படுகிறது. மலைச் சிகரங்களையும், காடுகளையும் கிராமங்களையும் கடந்து வளைந்து நெளிந்து செல்லும் தன் பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள். முன்னால் பரந்து…

புத்தகங்களே போராட்ட ஆயுதங்கள்!

புத்தகங்கள் பற்றியும் வாசிப்பு பற்றியும் எத்தனையோ அறிஞர்கள், ஆளுமைகள் காலம் காலமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றிய கருத்தாக்கங்கள் இன்னும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன. அப்படிப் புத்தகங்கள் பற்றிப் பேசிய…

என்ன செய்தார் இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு?

ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்பட்ட கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். கோயம்புத்தூரில் உள்ள கலங்கல்…

பார்வையற்றவர்களுக்கு பார்வையைத் தந்த லூயிஸ் பிரெய்லி!

நாம தினமும் செய்ற வேலைகளையே கொஞ்ச நேரம் கண்ணை மூடி செஞ்சு பாருங்க, கஷ்டமா இருக்குல்ல. நம்மளோட இந்த சில நிமிஷங்கள் மாதிரிதான் பார்வைத் திறன் சவால் உடையவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே இருக்கும். பார்வைத் திறன் சவால் உடையவங்களுக்குத்…

பன்முகப் படைப்பாளி ஞாநி!

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர். செங்கற்பட்டு புனித சூசையப்பர்…