இன்ஃப்ளூயன்ஸா தொற்று: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், “இன்ஃப்ளூயன்ஸா தொற்று அண்மை…

வெப்பம் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்!

- ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு…

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா!

சுவிட்சர்லாந்தின் ஐக்யுஏர் (IQAir) நிறுவனம், 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் மாசுபட்ட நாடுகள்…

மகளிர் பிரீமியர் லீக் தொடர்: மும்பை அணிக்கு 5-வது வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்…

பாமரனின் படைப்புத் திறன்!

பாமரன் பற்றி ஜெயகாந்தன் : “என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்கரவர்த்திகளையே சந்தித்து விட்டு வந்தவன். யார் அந்த சக்கரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங்களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில்…

தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி…

கடந்தாண்டில் மழை, வெள்ளத்துக்கு 1,997 பேர் பலி!

- மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தகவல் கடந்தாண்டு வானிலை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில்,…

அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்கிய ரஷ்ய போர் விமானம்!

- கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9…

முன்னிருக்கை ரசிகனுக்கு என்ன மரியாதை?

சிறு வயதில் டூரிங் டாக்கீஸில் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறேன். தனியாகப் பார்க்கத் தொடங்கியபோது தரையில் உட்கார்ந்து பிரமித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் பின்பாதியில் பல ஊர்களில் டூரிங் டாக்கீஸ்கள் மூடப்பட்டன.…