லஞ்ச வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஒப்பந்தம் வழங்க மடல்…

மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.7.5 கோடி வசூல்!

சாலை விபத்தைக் குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தைத் திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது சென்னை காவல்துறை. பெரும்பாலும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று…

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது!

தமிழ்நாடு அரசு விளக்கம் கடந்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீதிமன்றத்தை நாடிய…

அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்!

- குடியரசுத் தலைவரிடம் மம்தா வேண்டுகோள் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா…

கல்வியின் பயன் என்ன?

இன்றைய நச் : கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பதல்ல; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி ஆகியவற்றை சொல்லித் தருவதாகும். – எட்மண்ட் பர்க்

WPL: முதல் போட்டியிலேயே பட்டம் வென்ற மும்பை அணி!

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.…

நாடகம் – மீட்டெடுக்க வேண்டிய கலை!

சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடக கலைஞர்கள் வந்து தங்கி வாரகணக்கில் நாடகம் நிகழ்த்திய…

2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட தலைகள்!

எகிப்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் (Abydos) நகரில்…

ஆரோக்கியம் முக்கியம் நண்பர்களே…!

ஊடகவியலாளர் சிஎம். தாஸ் எழுதிய பதிவு. திடீரென உடல்நலக் குறைவால் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதுவும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மை. ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உடல்நலத்தை எப்படிப்…