கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 23-ம் தேதி அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது அவரது தாயார் சோனியா, சகோதரர் ராகுல்,…
நூல் அறிமுகம்: புகழ்பெற்ற கவிஞர்கள்!
ஒன்பது புகழ்பெற்ற சிறப்பான கவிஞர்கள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் அவர்கள் செய்த பணி குறித்தும் அடைந்த வெற்றிகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது ‘புகழ்பெற்ற கவிஞர்கள்'…
‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் தன்னைப் பற்றி கவிஞர் வாலி இப்படிச் சொல்கிறார்.
“என் வாழ்வும், வளமும் பிறரது வாழ்த்துகளால் தான் நான் பெற்றேனே தவிர, என் திறமை, புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
அதனால் தான் எவரேனும் என்னை…
இன்றைய நச்:
கோபத்தில் ஒருவரை
ஒரு அடி அடித்துவிடுவது எளிது;
ஆனால்,
எழும் கையை தாழ்த்தி,
மனதைக் கட்டுப்படுத்தி,
அமைதியாய் இருப்பது
கடினமான செயல்;
இந்த கடினமான செயலைத்தான்
நீ பழகிக் கொள்ள வேண்டும்!
- விவேகானந்தர்
சின்னக் குத்தூசி - (1934 - 2011):
சில மகத்தான மனிதர்களைக் காலம் கரைத்துவிட்டாலும் அவர்களுடைய நினைவுகள் தொட்டால் ஈரம் கசியும் பாசியைப் போல மனதில் நிறைந்திருக்கின்றன.
அப்படியொரு அபூர்வமான இடத்தைப் பிடித்திருப்பவர் 'சின்னக்குத்தூசி’…
"எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம்,
“வாலி!
‘ஏமாற்றாதே! ஏமாறாதே’ என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார்.
நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன்.
மிகச் சிறந்த இசை மேதையான திரு.கே.வி.மகாதேவன் அவர்கள்…
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திரைப்படத்…