நனவோடை நாவல் எழுதுவது எப்படி?

”உங்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் உங்கள் கதாபாத்திரங்களுக்குள் உங்களைக் கண்டுபிடியுங்கள்" என்று சொன்ன விர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf (1882–1941) என்னைக் கவர்ந்த பெண் நாவலாசிரியர். நனவோடை உத்தி முறையில் கதை சொல்வதின் முன்னோடி…

க. நா. சு வரைந்த உயிர்க்கோடுகள்!

‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று நகுலன் தனது ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்கக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில்,…

சோமனதுடி: எளிய மனிதன் வாழ்வின் அவலங்கள்!

சோமனதுடி (1975):  கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த் அவர்களின் நாவலை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள். தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த ஓர் எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் அவலங்கள் எந்த சமரசமுமின்றி காட்சிகளாக விரிகின்றன என்று சோமனதுடி என்ற…

பிரச்சனைகளைத் துணிந்து எதிர்கொள்வோம்!

இன்றைய நச் : உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது! – பாரதி

100 ஆண்டுகளில் 58 சுனாமிகள் – 2,60,000 பேர் உயிரிழப்பு!

சுனாமி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்தி, முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும் போது, உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

பெண் மனதின் ரகசியங்கள் உடைபடும் தருணங்கள்!

நூல் அறிமுகம்: அம்மாவின் ரகசியம் பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…

பிகாசோவின் வெற்றி ரகசியம்!

உலகப் புகழ்பெற்ற பிறகும், பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலைப் படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.

இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!

பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் 'சிவந்த மண்' படமாகி வாரி வழங்கியது.