மகிழ்ச்சியை வெளியில் தேடாதே!

தாய் சிலேட்: மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது; காரணம், மகிழ்ச்சி என்பதே பாதைதான்! - கௌதம புத்தர் #buddha_facts #கௌதம_புத்தர் #புத்தரின்_பொன்மொழிகள்

மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கிய ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்!

ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும். இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் பரவுகிறது. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனை கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. மேலும் பூனை, நாய் போன்ற…

மக்களைத் திரும்பத் திரும்ப படம் பார்க்க வைத்த பாக்யராஜ்!

கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாக்யராஜ். சாதாரண முருங்கைக் காயை வைத்தே பல வித்தைகளை கட்டிய பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான 5 படங்களை, பலமுறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. அதனாலயே…

பும்ராவும் அவரது நெம்புகோல், சவுக்கு யுக்திகளும்!

இந்திய அணி கண்டெடுத்த சிறந்த பந்து வீச்சாளர்களுள், ஏன் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுள் தனித்துவமான இடம் நமது ஜஸ்ப்ரிட் சிங் பும்ராவுக்கு என்றென்றும் உண்டு.

இன்றும் என்னை வாழ வைக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்!

“நடிகர், இயக்குநர், முதல்வர் என பன்முகங்களைக் காட்டிய என் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சின்னவர் அவர்களுக்கு இந்த ஆண்டு (2017) நூற்றாண்டு விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.…

நல்லகண்ணு நடந்து வந்த பாதை வெளிச்சம் மிக்கது!

நூறு வயது புரட்சியாளராகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள். உடலும் உள்ளமும் நூறு வயதிலும் இளமையோடு இருப்பது மிகவும் அபூர்வமானது. இன்று, இவர் தமிழகத்தின்…

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும்!

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்கள்…

இசையால் இளசுகளின் மனசை படபடக்க வைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த டாப் 15 பாடல்களை குறிக்கும் ஒரு தொகுப்பு. மின்சார கனவு - வெண்ணிலாவே ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம் மின்சார கனவு.…

திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கி விட்டேன்!

திருக்குறளுக்கு உரை எழுதப்போகிறேன் என்று கன்னியாகுமரியில் அறிவித்தேன் உரை எழுதத் தொடங்கிவிட்டேன் உரை செய்யப் புகுமுன்னால் சில உரைநெறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் திருக்குறளின் மூலத்திற்கும் திருவள்ளுவர் காலத்திற்கும்…