எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ!

பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நடிகர் நாகேஷ் செய்த அட்வைஸ். இளவரசுவின் கேள்வி: 'இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு' என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாகேஷின் பதில்: இல்லை இது தவறு.…

உடல் பேசும் உணர்வு மொழி புரிகிறதா?

இன்றைய நச் : இன்றைய அளவில் பலருக்கும் பல மொழிகள் தெரிந்திருக்கலாம். ஆனால், உடல் சொல்லும் உணர்வு சார்ந்த மொழி தெரிந்திருக்கிறதா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

சைக்கிள் சக்கரம் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவம்!

தாய் சிலேட் : வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போல, சமநிலையை இழக்காமல் இருக்க, நீங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அ.ச.ஞா. என்னும் அருந்தமிழ்ப் படைப்பாளி!

நூல் அறிமுகம் : தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப்…

பேராசைத் திட்டங்களே பெருவெள்ளத்திற்கு காரணம்!

எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்தே இருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் (ஆகஸ்ட் 26) நிரூபித்துள்ளது. ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசை ஆட்சியாளர்களும்,…

எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வோம்!

எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ, வெறுக்கவோ கூடாது; கோபத்தினாலோ, போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்; தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்; குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்; தாயன்பைப் போல…

பெண்மையே பாவம் என்றால், மன்னவரின் தாய் யாரோ?

கண்ணதாசன் 100 : 1 கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான வரிகளை பகிர்ந்துகொள்ளும்மாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதன்படி மதுரையைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி என்ற வாசகர் அனுப்பிய…

தமிழக சட்டமன்றத்தில் அலசப்பட்ட சமூக நீதி!

சமூகநீதி என்பது சமத்துவத்தைக் குறிக்கிற அருமையான சொல் தான். ஆனால், அதை அடிக்கடி சொல்கிறவர்கள் அது சமூகநீதிக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி.