உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?
சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின்
கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான்.
“நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே
தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான்.
தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப்
பார்த்துப் பித்தன் சொன்னான்-…