எனக்கு ஆங்கிலம் தெரியாது!

அரசுப் பள்ளி அனுபவங்கள். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்பதும் இன்றும்கூட எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கணக்குப் பாட ஆசிரியரான உமாமகேஸ்வரி, தான் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு ஆங்கிலம்…

எது உண்மையான ஜனநாயகம்?

இன்றைய நச் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உடையவனாகவும், கல்வியறிவு உடையவராகவும் திகழ வேண்டும்; அதுவே ஜனநாயகம்! - டாக்டர் அம்பேத்கர்

நம்பிக்கை இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்!

பல்சுவை முத்து : நீ எதை, நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்; உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்; மனத்தூய்மை பிறருக்கு நன்மை செய்வது; இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். 'முதலில் உன்னிடத்திலேயே நம்பிக்கை வை'; அதுதான் வழி; எல்லா…

தமிழ்த் திரையின் உதிராப்பூ இயக்குநர் மகேந்திரன்!

தமிழ்த் திரைப்படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் பணியாற்றியுள்ளபோதும் திரைப்பட வரலாற்றில் சிலரது பெயர்கள் தனிப்பட்ட பிரியத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிப்படியான பிரியத்தைச் சம்பாதித்தவர்களில் ஜே.மகேந்திரனும் ஒருவர். அதிகமான படங்களை…

ஜூலை-24: ஈழத் தமிழர்களின் கருப்பு நாள்!

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி கலவரத்தை நினைவுகூரும் ‘கருப்பு ஜூலை’ தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தாய் இணையதளத்திற்காக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பின்வருமாறு: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத்…

சர்வதேச பருவநிலை ஆராய்ச்சியில் தமிழ் இளைஞர்!

டாக்டர் எம். கதிரவன் மீரான் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் மீரானின் மகன் கதிரவன் மீரான், ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா பல்கலைக்கழகம் தட்பவெப்பத்தை நிர்ணயிக்கும் புல்வெளி பற்றிய ஆய்வுக்காக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி…

அஃக் எனும் அபூர்வக் கலை இலக்கிய இதழ்!

- இந்திரன் எழுதிய நெகிழ்ச்சிப் பதிவு அஃக் எனும் அபூர்வ கலை இலக்கிய இதழை நடத்திய பரந்தாமனை ஏன் மறந்தார்கள் இலக்கியவாதிகள்? பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், ஞானக் கூத்தன், கே எம் கோபால் என்று அவர் தூக்கி விட்ட எழுத்தாளர்களும் ஓவியவர்களும்…

இயற்கையை ரசிக்கப் பயணிப்போம்!

- கேரளா தென்மலை இயற்கை ஆர்வலர்களுக்கும், சிறுவர்களுக்கும், சாகசங்களை விரும்புவர்களுக்கும் சொர்க்கமாக, திகழ்ந்து வருகிறது கேரள மாநிலத்தின் தென்மலா(லை).  தேன் கூடுகள் நிறைந்த மலை என்பதால் தேன்மலை என்ற பெயர் தாங்கி நாளடைவில் தென்மலையாக…

அவள் அப்படித்தான் 2 – பிரதியெடுக்கும் முயற்சி!

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உடைபட்டு வருகின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்படியொரு நிலைமை இருந்ததில்லை என்ற உண்மையும் அவற்றோடு பகிரப்படுகின்றன. இந்தச் சூழலிலும், பெண்கள் என்றால்…

சத்திய சோதனை – நையாண்டி மேளம்!

சத்திய சோதனை என்றவுடன், ‘காந்தி எழுதிய சுயசரிதை தானே’ என்று கேட்பது இயல்பானது. ‘சூரியன் படத்துல கவுண்டமணி பேசுற வசனம்தானே அது’ என்று கேட்பது சினிமா வெறியர்களுக்கானது. இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் எப்படியிருக்கும்? அதாகப்பட்டது, சுய…