ஆரோக்கியமே முதன்மையாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம் இல்லாத பதவி, பணம், கல்வி, பண்பு அனைத்தும் வீண். ஆகவே நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆரோக்கியம் மட்டுமே.

உண்மையான அன்பைப் பெறுவது கடினமா?

நான் எனது கல்லூரிப் பாட நேரம் முடிந்து, வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பெற்ற அழகிய அனுபவம் இது. கண்ணுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று எண்ணி மருந்துக் கடைக்கு உள்ளே சென்றேன். அங்கு இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்னிடம், “என்னமா…

தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்!

தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

தேசிய சட்ட சேவைகள் தினம்

நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து…

எண்ணங்களால் வாழ்கிறான் மனிதன்!

‘வல்லிக்கண்ணன் 100’ என்ற சிறப்பிதழில் சிவசு எடுத்த பேட்டியிலிருந்து… (ஜனவரி-மார்ச் 2020) சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இலக்கியத்துக்குச் சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப்பட்ட ஏதேனுமா? வல்லிக்கண்ணன்: பல காரணங்கள்.…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது!

இந்திய அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை  மத்திய  பாஜக அரசு ரத்து செய்தது. மேலும்  ஜம்மு - காஷ்மீர்…

தளர்ந்துபோவதே மனிதனின் மிகப்பெரிய பலவீனம்!

இன்றைய நச்: துவண்டுபோவது ஒரு மனிதனுடைய மிகப்பெரிய பலவீனம்; வெற்றிக்கான நிச்சய வழி, தோல்வி அடைந்த பிறகும் இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது! - எடிசன்

உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?

சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின் கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான். “நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான். தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப் பார்த்துப் பித்தன் சொன்னான்-…

சென்னையில் முதல் கார் விலை ரூ. 5000!

அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்