‘காதல் ஒரு உயிர்ப்பிக்கும் சக்தி’ எனும் ஜோ!
பள்ளி, கல்லூரிக் காலத்து காதலைச் சொல்லும் படங்கள் இளைய தலைமுறையினரை எளிதாக ஈர்க்கும். ‘கல்யாணப்பரிசு’ க்கு முன் தொடங்கி ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்’, ‘வாரணம் ஆயிரம்’ என்று தொடரும் அந்த வரிசையில்…