வில்லன் நம்பியாரின் நிஜத் தோற்றம்! 

அருமை நிழல்:

எம்.என்.நம்பியார் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்.
இவர் வில்லத்தனங்களில் கூட அவ்வப்போது நகைச்சுவை எட்டிப்பார்க்கும்.

படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் எம்.என்.நம்பியார் நகைச்சுவையாக நடித்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

– நன்றி : முகநூல் பதிவு

You might also like