சந்தானம் பட ‘கிஸ்ஸா’ பாடல் சர்ச்சையும் தீர்வும்!
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தானம். இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். கதையின் நாயகனாக மட்டுமே இப்போது நடிக்கும் சந்தானம், நகைச்சுவை வேடங்களை ஏற்பதில்லை. தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால் சிம்புவுடன், ஒரு…