புதுமை செய்கிறார் கபிலன்!

திரைக் கவிஞர் கபிலன். இளமையிலேயே மிகவும் திறமையானவர். என் ஊரான பாண்டிச்சேரிக்காரர். இவரது முதல் கவிதைத் தொகுப்பை எனது யாளி பதிவு மூலம் மிகவும் ரசித்து வெளியிட்டேன். கமல்ஹாசன், வழக்கறிஞர் அருள்மொழி, கலைப்புலி தாணு, கவிஞர் அறிவுமதி என்று…

புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம்!

முட்டையில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு முழுமையாக வேக வைக்காமல் எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வேட்டையன் – குடும்பங்கள் கொண்டாடுகிற படமா?!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பெண்களை அலட்சியப்படுத்தும் சமூகத்தில் தான் வாழ்கிறோம்?!

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாமும் துணையாக நிற்போம்.

மூன்று முதல்வர்களை ஒன்றிணைத்த கே.பி.எஸ்.!

அருமை நிழல் : கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர். நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…

யார் இந்த முரசொலி செல்வம்?

முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மு.கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவர்.

பேராசான் வி.பி.சிந்தன்

அது 1968. நான் அரசுக் கல்லூரி மாணவன். திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக் கல்லூரி மாணவர்…

அஞ்சல் சேவை ஆங்கிலேயர்கள் அளித்த கொடை!

மனிதர்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது மிக முக்கியம். அது நமது கடந்த காலத்தை மட்டுமல்லாமல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் சொல்லிச் செல்ல வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறது.…

பெண்ணியம் சார்ந்த சரியான புரிதல் நம்மிடம் இருக்கிறதா?

நூல் அறிமுகம்: பெண் பெண்ணியம் பெண்நிலை! பெண்ணிய வரலாற்றையும் கோட்பாட்டையும் மட்டும் பேசாமல் ஒரு இலக்கியப் பிரதியில் இருந்து பெண்ணியத் தரவுகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதைப் பெண்ணியக் கோட்பாட்டு நோக்கில் இந்நூல் விளக்குகிறது. ஒரு…